×

மஞ்சள் விலை இன்று ஒரே நாளில் ரூ.800 அதிகரித்து குவிண்டால் ரூ.20,000ஐ தொட்டது..!!

ஈரோடு: மஞ்சள் விலை இன்று ஒரே நாளில் ரூ.800 அதிகரித்து குவிண்டால் ரூ.20,000ஐ தொட்டது. மஞ்சள் உற்பத்தி குறைவு, தேவை அதிகரிப்பால் கடந்த ஒருமாத காலமாக மஞ்சள் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பிப். முதல் வாரத்தில் மஞ்சள் விலை குவிண்டால் ரூ.14,000-மாக இருந்த நிலையில் இன்று ரூ.20,000ஐ தொட்டது.

The post மஞ்சள் விலை இன்று ஒரே நாளில் ரூ.800 அதிகரித்து குவிண்டால் ரூ.20,000ஐ தொட்டது..!! appeared first on Dinakaran.

Tags : Erode ,Dinakaran ,
× RELATED மாநகராட்சி பணியாளர்களுக்கு நீர் ஆகாரங்கள் வழங்கல்